VELLORE SRIPURAM ALTERNATE ROUTE
VELLORE GOLDEN TEMPLE ALTERNATE ROUTE / VIDEO
வணக்கம் நண்பர்களே
வேலூரில் உள்ள தங்கக் கோயில் செல்லும் சாலை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பாதை மாற்றப்பட்டுள்ளது.
வேலூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாற்று பாதை தெரியாமல் சிரமப்படுகிறார்கள்
இதனால் நானும் என் நண்பர்களும் சேர்ந்து தங்க கோயிலுக்குச் செல்லும் மாற்றுப் பாதையை இடைவிடாது வீடியோவாக உருவாக்கியுள்ளோம் இந்த வீடியோவை பார்த்து சரியான பாதையை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இந்த வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது